கல்வி
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு காற்பந்து சங்க விருதளிப்பு விழா 2018
பினாங்கு இந்திய காற்பந்து சங்க (பிபா) ஏற்பாட்டில் முதல் முறையாக கால்பந்து வீரர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் இந்திய காற்பந்து விருதளிப்பு விழா இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் காற்பந்து வீரர்கள் மட்டுமின்றி காற்பந்து துறையின் மேம்பாட்டுக்கு ஊன்றுகோளாக திகழும் நல்லுள்ளங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பினாங்கு காற்பந்து துறையை மேன்மையடைய நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு நல்கிய பல விதமான சமூக பின்னணியைக் கொண்டவர்களுக்கும் சிறப்பு விருதுக்கான பிரிவில் கெளரவிக்கப்பட்டனர்....