தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இரண்டு பழைய பீரங்கிகளின் கண்டுபிடிப்பு ‘ஃபோர்ட் கார்ன்வால்ஸ்’ வரலாற்றை மாற்றியமைக்கலாம்- ஆராய்ச்சியாளர்
சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக நம்பப்படும் இரண்டு பீரங்கிகள் வரலாறு புகழ்ப்பெற்ற ஃபொர்ட் கொன்வாலிஸ் கண்டுப்பிடிக்கப்பட்டதை பினாங்கு மாநில தொல்பொருள் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் மொக்தார் சயிடின் உறுதிப்படுத்தினார். கோட்டை அருகே கால்வாய் தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருக்கும்போது இந்தப் பீரங்கிகள் 1.2மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், இதுநாள் வரை அமைதியான கோட்டை என்று வர்ணயிக்கப்பட்ட இந்த ஃபோர்ட் கொன்வாலிஸ் பகுதியின் வரலாற்றில் மாற்றம் ஏற்படலாம் என...