அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அரசு ஊழியர்களுக்கு மலிவு விலை வீடுகள் வழங்கப்பட்டது – ஜெக்டிப்
பினாங்கு மாநில அரசு மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் கடப்பாட்டை கொண்டுள்ளது. இதன் முன்னுரிமை பினாங்கு மாநிலத்தில் கூட்டரசு அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஒரே மலேசியா பொதுத்துறை வீடமைப்புத் திட்டம் பினாங்கில் அமைக்கப்படாமல் இருக்கும் நிலையில் மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங்...