அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநகர் கழகத் தலைவர் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்
பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப் ஐக்கிய நாடுகள் சங்கத்தின் (ஐ.நா) மக்கள் குடியிருப்பு திட்ட நிர்வாக இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ.நா–வின் பொதுச் செயலாளரான அந்தோனியா குத்தரேஸ் மைமுனாவின் பெயரை முன்மொழிந்ததைத் தொடர்ந்து ஐ.நா–வின் பிரதானக் குழுத் தலைவர்களும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கி கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஆசியாவைச் சார்ந்த ஒருவர் இந்தப் பதவியை வகிப்பது இதுவே முதல் முறையாகும்....