தமிழ்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு முதலீட்டை அதிகரிக்க இலக்கு – முதல்வர்
பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் அண்மையில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் துணை முதல்வர் டத்தோ டத்தோ ஹஜி ரஷிட் பின் அஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் 2017-ஆம் ஆண்டு ஜனவரி...