அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு – இராயர்
மாநில முதல்வர் லிம் குவான் எங் மற்றும் அவரது துணைவியார் பேட்டி சியூ கடந்த 6/5/2016 முதல் 7/5/2016 வரை இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து ஜாலான் பிங்போங்கில் அமைந்துள்ள பங்களா வீட்டு கொள்முதல் பற்றிய விசாரணையில் கலந்து கொண்டனர். இவர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பினாங்கு இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் முதல்வர் சார்பாக வழக்கறிஞர் நேதாஜி இராயர் மற்றும் கோபிந்...