தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மகளிர் மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் , தோட்டப்புற சமூக மகளிர்களுக்கான ஒரு நாள் ஊக்குவிப்புப் பட்டறை (கலிடோணிய மற்றும் பைராம் தோட்டங்கள்)
மாநில அரசின் ஆதரவில் அமைக்கப்பட்ட பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் , அனைத்து துறைகளிலும் ஆண்/பெண் சமத்துவம் மற்றும் சமூக நீதி கிடைக்கும் பொருட்டு பல கொள்கைகளையும் திட்டங்களையும் பெண்களின் முன்னேற்றத்திற்காக மாநில முகவர்கள், ஊராட்சி மன்ற அதிகாரி அரசு சாரா இயக்கங்கள், சமூகம் சார்ந்த அமைப்புகள், பொது மற்றும் தனியார் துறைகள் ஆகிய தரப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. முதன் முறையாக சற்று மாறுப்பட்ட இடமாக தோட்டப்புற...