அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
17ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட மெஜஸ்டிக் ஹைட்ஸ் வீடமைப்புத் திட்டம் நிறைவுக் காண்கிறது – திரு ஜெக்டிப்
பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசு 1998-ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட மெஜஸ்டிக் ஹைட்ஸ் திட்டத்தின் இரண்டாம் கட்ட 2A வீடமைப்புத் திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் வழங்கியது அனைவரும் அறிந்ததே. பிஎல்பி செண்டிரியன் பெர்ஹாட்(PLB Sdn Bhd) எனும் மேம்பாட்டு நிறுவனம் கைவிடப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டத்தை பூர்த்திச் செய்வதற்கு ஒப்புதல் வழங்கியது பாராட்டக்குறியதாகும். இந்த இரண்டாம் கட்ட 2A வீடமைப்புத் திட்டத்தில் 370 யூனிட் வீடுகள் இடம்பெற்றுள்ளன....