அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
7 இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பதவிப் பிரமானம்
2016-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பதவிப்பிரமானம் நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நகராண்மைக் கழக உறுப்பினர்கள் 1 ஜனவரி 2016 முதல் 31 டிசம்பர் 2016 வரை நகராண்மைக் கழக உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர். பினாங்கு மாநிலத்தில் இயங்கும் இரண்டு நகராண்மைக் கழகத்திலும் முறையே 48 பேர் உறுப்பினர்களாகப் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டனர். ahli majlis...