அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
தாமான் இண்ராவாசே புதிய சந்தை அடிக்கல் நாட்டு விழா
தாமான் இண்ராவாசேவில் புதிய சந்தை நிர்மாணிக்கும் அடிக்கல்நாட்டு விழா அண்மையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப் ஆகியோர் துவக்கி வைத்தனர். வேல்விஷ் கோன்செப் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக வியாபாரிகள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்க பிறை சட்டமன்ற உறுப்பினர்...