அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மலிவு சாரய ஒழிப்பு “விழிப்புணர்வு ஓட்டம்”
மலிவு சாரயத்தைத் துடைத்தொழிக்கும் பொருட்டு “விழிப்புணர்வு ஓட்டம்” கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் திகதி செபராங் பிறை நகராண்மைக் கழகத் திடலில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் ஏறக்குறைய 500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மலேசிய மலிவு சாரய ஒழிப்பு இயக்கம், பினாங்கு மாநில அரசு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக ஏற்பாட்டில் நடைபெற்றதாக நகராண்மைக் கழக உறுப்பினர் திரு.டேவிட் மார்ஷல் கூறினார். இதுவரை 25,000...