அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கு தெக்-டோம் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கியது
பினாங்கு கொம்தாரில் அமைந்துள்ள டோம் தளத்தை புதிய தெக்-டோமாக (Tech Dome) மாற்றியமைக்கும் மேம்பாட்டுத் திட்டத்தை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அடிக்கால்நாட்டு விழாவில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல், தொழில்நுட்ப குவிமாடம் என மேலும் பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்டறை மற்றும் அறிவியல் முகாம் சிறு குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படவுள்ளன. நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் அடுத்த ஆண்டு...