அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பாலின சமத்துவ விழிப்புணர்வுப் பட்டறை
கடந்த 8 ஆகஸ்ட் 2015, மலேசிய இந்துதர்ம மாமன்ற மகளிர் பிரிவினரின் 2 நாள் “ இந்து தர்ம மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கில், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்திற்கு “பாலின சமத்துவ விழிப்புணர்வுப் பட்டறை” நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்பட்டறையில் சுமார் 38 மகளிர் கலந்து கொண்டனர். பினாங்கு வாழ் இந்திய மகளிரிடைய பாலின சமத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையவும் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக்...