பினாங்கில் உள்ள மிகப் பழமையான அரசாங்க அடுக்குமாடி வீடுகளில் ஒன்றான பாடாங் தெம்பாக்கில் அமைந்துள்ள ரைஃபில் ரேஞ் அடுக்குமாடி வீடுகளின் பாதுகாப்பை மேம்படுத்த சூழ்ந்துருக் காட்டிகள் ‘CCTV’ பொருத்தப்பட்டுள்ளன. இந்த குறைந்த விலை குடியிருப்புப் பகுதியில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் இந்தப் பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனைப் பார்வையிட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், ஆட்சிக் குழு உறுப்பினர் திரு வொங் ஹொன் வாய்,...
தமிழ்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்குச் சொந்த அலுவலகக் கட்டடமும் கூடுதல் மானியமும்
கொம்தார் 30ஆம் மாடியில் செயற்பட்டு வந்த பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகம் இனி மெக்கலிஸ்தர் சாலையில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் செயற்படும். இக்கட்டடத்தைப் பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்தார். இது, இந்து...
கடந்த டிசம்பர் 3-ஆம் திகதி தொடங்கப்பட்ட ‘BEST’ என்னும் இலவசப் பேருந்துச் சேவை அக்கரையில் வசிக்கும் பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு நன்மை பயத்துள்ளது. இது கொன்சொர்தியும் பேருந்து நிறுவனமும் பினாங்கு மாநில அரசும் இணைந்து வழங்கும் கூட்டுத் திட்டமாகும்....
இன்றைய நவீன உலகில் மனிதர்கள் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதிகமான வேலைப் பலுவைக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி அரசாங்கத் தொடர்பான வேலைகளை உடனடியாக செய்து முடிக்கும் வகையில் மாநில அரசு மின்...