அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
தண்ணீர் மலை தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு ரிம200,000 மானியம் – முதல்வர்
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிம200,000 மானியம் வழங்குவதாக இன்று அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்திற்கு வருகையளித்த போது அறிவித்தார். மாநில அரசு தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த மானியம் வழங்குவது பாராட்டக்குறியதாகும். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக தைப்பூசத் திருநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.மேலும், மத மாற்றப் பிரச்சனையால் தனது பிள்ளைகளுக்காகப் போராடிய திருமதி இந்திராகாந்திக்கு நீதிமன்ற மேல் முறையீட்டில் அவரின் பிள்ளைகளின் மதமாற்றம்...