அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பாகான் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு ரிம484,000 நிதி ஒதுக்கீடு
பினாங்கு மாநில அரசு 2011-ஆம் ஆண்டு முதல் பாகான் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவியாக ரிம484,000 ஒதுக்கீடு வழங்கியுள்ளது. சமூகநலன் மிக்க மாநில அரசின் ஆட்சியில் மாணவர்கள் கல்விகேள்வியில் சிறந்து விளங்க பல ஊக்கத்தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும் . பினாங்கு வாழ் அனைத்து இன மக்களும் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை மற்றும் சன்மானம் பெற்று பயன்பெற வேண்டும்...