தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநகர் & நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 8 இந்திய உறுப்பினர்கள் பதவிப்பிரமானம்
2018-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மாநகர் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பதவிப்பிரமானம் நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நகராண்மைக் கழக உறுப்பினர்கள் 1 ஜனவரி 2018 முதல் 30 ஜூன் 2018 வரை நகராண்மைக் கழக உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர். பினாங்கு மாநிலத்தில் இயங்கும் இரண்டு நகராண்மைக் கழகத்திலும் முறையே 47 பேர் உறுப்பினர்களாகப் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டனர் செபராங்...