அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
மேம்பாட்டுத் திட்டம் சந்து பாதையை உருமாற்றம் காண வித்திடும்
மாநில அரசு ஜோர்ச்டவுன் பகுதியில் காணப்படும் சந்து பாதையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதை வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் வரவேற்றனர். இத்திட்டம் நடைமுறை படுத்துவதற்கு முன்பு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பினாங்கு மாநகர் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்துக்களத்தில் அப்பகுதியை சேர்ந்த 40 வியாபாரிள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். மாநகர் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் உரையாற்றுகையில் இந்த உருமாற்றுத் திட்டம் மேற்கொள்வதன் மூலம் சந்து பாதைகளின் சுற்றுச்சூழல்...