அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
மலிவு மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி விலக்கு – முதல்வர்
இவ்வாண்டுக்கான வரவுச்செலவு திட்டத்தில் பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசு அறிவித்திருந்ததை போல மலிவு மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி விலக்கு அளித்துள்ளன. இரண்டு ஊராட்சி மன்றங்களுக்கும் பினாங்கு மாநில குடியிருப்பாளர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என பினாங்கு மாநகர் கழக வளாகத்தில் மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி விலக்கு வழங்கும் நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து...