அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தாமான் மூராய் ஜெயா வீடமைப்பு திட்டம் நிறைவுப்பெற்றது
பத்தாண்டுகள் தேசிய முன்னணி அரசால் கைவிடப்பட்ட தாமான் மூராய் ஜெயா இரண்டாம் கட்ட வீடமைப்புப் பகுதி பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசின் முயற்சியால் அதன் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுப்பெற்று வீடமைப்புத் திட்ட நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழ் (Sijil Kelayakan Menduduki) வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். 2007-ஆம் ஆண்டு செபராங் பிறை நகராண்மைக் கழகத்தால் மக்மாவிஸ்...