சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
புத்தாக்கம் மற்றும் மனித மூலதனத்தை மையமாகக் கொண்ட அமைப்பை உருவாக்கப்படும் – ஜக்தீப்
ஜார்ச்டவுன் – பினாங்கு முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் மனித மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிலையான நீண்டகால சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட அணுகுமுறையை கையாண்டு வருகிறது. 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாம் தவணையில்...