சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
4 சட்டமன்ற உறுப்பினர்களின் இடத்தைக் காலி செய்யும் தீர்மானம் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசியலமைப்பின் பிரிவு 14A இன் கீழ் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் (DUN) நான்கு இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கும் தீர்மானம் இன்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது. முதலாம் துணை முதலமைச்சர்,...