நடந்து முடிந்த 13ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பினாங்கில் இந்தியர்களைப் பிரநிதித்துப் போட்டியிட்ட அனைத்து இந்திய வேட்பாளர்களும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இம்முறை பினாங்கு மாநிலம் மொத்தம் ஏழு இந்தியத் தலைவர்களைப் பெற்றுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது. மலேசிய நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஜனநாயக செயல்கட்சியின் தலைவருமான ...
சட்டமன்றம்
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
தேசிய முன்னணியின் கனவு சிதைந்தது; மக்கள் கூட்டணியே மீண்டும் பினாங்கை வென்றது.
மலேசிய வரலாற்றிலேயே மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் கடந்த மே ஐந்தாம் திகதி நாடெங்கிலும் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்ட பின் தொடந்து இரண்டு வாரங்களுக்கு அனல் பறக்கும் தேர்ந்தல் பரப்புரைகள் நாடு முழுவதும் நடைபெற்றன. மக்களை...
நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தல் நடைபெற வழிவிடும் வகையில் கடந்த 5.4.2013 அன்று பினாங்கு மாநில சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. முன்னதாகப் பினாங்கு மாநில ஆளுநரின் அனுமதியைப் பெற்ற மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் இவ்வறிவிப்பைச் செய்தார்....
ஒரு தலைச்சிறந்த அரசாங்கத்தை வழி நடத்திச் செல்லக்கூடிய ஒரு தலைச்சிறந்த தலைவர் என்பவர் அரசியல் பொறுப்புகளையும் ஒருமைப்பாட்டினையும் நிலைநிறுத்தக்கூடிய வல்லமை கொண்டவராகத் திகழ்பவராகும். அத்தலைவர்களில் சிலர் கட்சித்தாவலால் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளைத் துடைத்தெறிகின்றனர். கட்சித்தாவல் என்பது அளவற்ற நம்பிக்கையோடும்...