சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
i-Sejahtera தங்கத் திட்டத்திற்கான மாநில அரசின் ஒதுக்கீடு ரிம65 மில்லியனாக உயர்வு
பினாங்கு மாநில அரசாங்கம், சமூக நலத்திட்டங்களை, குறிப்பாக தங்கத் திட்டங்களை (i-Sejahtera) மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டிற்கான நிதியுதவியை ரிம65 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரிம53.57 மில்லியனை விட குறிப்பிடத்தக்க அளவில்...