கல்வி
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மாநில பொது நூலகத்தில் நான்கு பிரதான மொழிகளில் பிரேயில் வாசிப்புப் படைப்புகள்
செபராங் ஜெயா- கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில பொது நூலகத்தில் பல்வேறு மொழிகளில் 2,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை பிரெயில் எழுத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கண் பார்வைக் குறைபாடு உள்ளவர்களிடையே கல்வியறிவை அதிகரிக்கும் நோக்கத்தில் பிரேயில் எழுத்தில் மொழிபெயர்ப்பு செய்வதாக...