அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
‘தி டோப்’ சுற்றுப்பயணத்திற்கு சிறந்த தளம் – முதல்வர்
துன் அப்துல் இரசாக் கட்டிடம் ‘தி டாப்’ அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்குப் பின் மீண்டும் புதுப்பொழிவுடன் காட்சியளிக்கிறது. 60 மாடிக்கும் மேல் கொண்ட இக்கட்டிடம் பினாங்கு மக்களுக்கு மைல்கல்லாக அமைகிறது. ‘ தி டாப்பில்’ அமைக்கப்பட்டுள்ள உள்ளரங்க கேளிக்கை மையம் பினாங்கு மாநிலத்தின் மிகப் பெரிய மையமாகத் திகழ்வதோடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கவரும் எனக் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். 2008-ஆம்...