அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
மாநில அரசு சுக்மா போட்டி வெற்றியாளர்களுக்குக் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கியது
இவ்வாண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற 16-வது சுக்மா போட்டியில் பினாங்கு மாநில வெற்றியாளர்களின் சாதனை அளப்பரியது. இதனை அங்கீகரிக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு வெற்றியாளர்கள் அனைவருக்கும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கியது. இந்த நிகழ்வு கொம்தாரில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் பின் அஸ்னோன், மற்றும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். கடந்த 28 ஜூன்...