தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
உடல் ஊனமுற்றோருக்கு இலவச சக்கர நாற்காலி வழங்கினர்.
பினாங்கு கொம்தார் லையன் கிலாப், பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சாவ் கொன் இயாவ், சுங்கை புயூ சட்டமன்ற உறுப்பினர் பீ புன் போ, தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் எங் வெய் அய்க், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பெங்காலான் கொத்தா சட்டமன்ற உறுப்பினர் லாவ் கெங் ஈ ஆகியோரின் இணை ஏற்பாட்டில் உடல் ஊனமுற்ற சிறுவர்கள், இளையோர் மற்றும் மூதியோர் அனைவருக்கும் இலவச சக்கர நாற்காலி வழங்கினர்....