அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு பாலம் அனைத்துலக நெடுந்தூர ஓட்டப்போட்டி 2013
பினாங்கு பாலம் நெடுந்தூர ஓட்டப்போட்டி நமது நாட்டில் மட்டுமின்றி அனைத்துலக ரீதியில் பிரசித்துப்பெற்றது என்றால் மிகையாகாது. இப்போட்டி கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, போர்த்துகல் என 71 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு 47,000 பங்கேற்பாளர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமானப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதால் ‘மலேசியாவிலே பிகப்பெரிய பால நெடுந்தூர...