தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தண்ணீர்மலைக் கோவிலுக்குத் திருக்குளம் நிர்மாணிப்பு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலைய நிர்வாகம் ரிம 1 இலட்சம் நன்கொடை
பினாங்கு இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய நிர்வாகத்தினரிடமிருந்து ரிம100,000க்கான காசோலையைப் பெற்றுக் கொள்கிறார். அவர் அருகில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் திரு குவனராஜூ மற்றும் உறுப்பினர். தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் திருக்குளம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதை முன்னிட்டு பினாங்கு நாட்டுக் கோட்டை ஆலய அறங்காவலர்கள் ரிம 1 இலட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்....