அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
டிங்கி விழிப்புணர்வு கார்னிவல்
பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்துள்ளது. மலேசியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் பினாங்கு மாநிலத்தில் மட்டும் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்துள்ளன என அண்மையில் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட புள்ளி விபரப்படி இவ்வாண்டு தொடங்கி ஆகஸ்டு வரை 2005 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என புக்கிட் மெர்தாஜாம் மைடின் பேரங்காடியில் நடைபெற்ற டிங்கி விழிப்புணர்வு கார்னிவல் நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் வேளாண்மை, வேளாண்மை...