தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
சுக்மா போட்டி வெற்றியாளர்களுக்கு 50% கூடுதல் சன்மானம் – சொங் எங்
அண்மையில் நடைபெற்ற 18-வது மலேசிய விளையாட்டு போட்டியில்(சுக்மா) சிறந்த சாதனைப் படைத்த பினாங்கு விளையாட்டு வெற்றியாளர்களுக்கு மாநில அரசு சன்மானம் வழங்கியது. இந்நிகழ்வு கடந்த 27/8/2016-ஆம் நாள் பிராங்கின் மோல் அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் உடன் இணைந்து விளையாட்டு, இளைஞர், மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் சுக்மா போட்டியில் வெற்றி...