தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தேசிய பதிவு இலாகா சட்டத்தை தளத்த வேண்டும்- பேராசிரியர்.
இந்நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்படுவதற்கு முதல் காரணியாக விளங்குவது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பிரச்சனையைக் களையும் நோக்கத்தில் பினாங்கு மாநில அரசின் கீழ் இயங்கும் குடியுரிமை சிறப்பு குழுவின் முயற்சியால் அண்மையில் டி பிந்தாங் மண்டபத்தில் குடியுரிமை திட்ட மக்கள் சந்திப்பு கூட்டம் ஏற்பாடுச் செய்யப்பட்டது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில...