ஜாலான் பினாங்கு, ஜாலான் பர்மா மற்றும் ஜாலான் டாக்டர் லிம் சியூ லியோங் சாலைகளை இணைக்கும் பிரதான நடைப்பாதை மேம்பாட்டுத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் திகதி பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால் துவக்க விழாக் கண்டது. இந்நடைபாதை கடந்த 1993-ஆம் ஆண்டு ரிம 1.25 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்நடைப்பாதை பயன்படுத்தும் நடைப்பாதை பாதசாரிகள் பலவித இன்னல்களுக்கு ஆளாகின்றனர்....
தமிழ்
வருகின்ற சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிம் சீ “Continental Automotive Components Malaysia Sdn. Bhd” எனும் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் மிதிவண்டி ஓட்டுனருக்கும் பாதுகாப்பு கவச ஆடை அணிவித்தனர். நிபோங்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை தண்ணீர் பந்தலுக்கு ரிம4,000 மானியம்
தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவைக்கு மாநில ஆட்சிக்கு உறுப்பினர் மதிப்பிற்குரிய சொங் எங் ரிம4,000 மானியம் வழங்கினார். பொதுவாகவே, தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி ஆலய தைப்பூசத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா...
பினாங்கு மாநில அரசும் பினாங்கு கொடி மலை கழகமும் இணைந்து கொடிமலை “Viewing Deck” எனும் தளத்தை நிர்மாணித்துள்ளனர். இத்தளம் கொடி மலையிலிருந்து 750 மீட்டர் கடல் பரப்பு உயரத்தில் இருந்து பசுமையான காற்றை சுவாசித்து கொண்டு ஜொர்ஜ்டவுன் மற்றும்...