அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
‘கெலக்சி’ நடனக் குழுவினரின் இரத்த தான முகாம்
பினாங்கு ‘கெலக்சி’ நடனக் குழுவினரும் செபராங் ஜெயா மருத்துவமனையும் இணைந்து இரத்த தான முகாம் ஒன்றினை பிறை மெகா மால் பேரங்காடியில் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 வரை கடந்த மே 9-ஆம் திகதி ஏற்பாடுச் செய்தனர். கெலக்சி நடனக் குழுவினர் இரண்டாவது முறையாக இந்த ரத்த தானம் முகாம் ஏற்பாடுச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு இரண்டாம் துணை முதல்வரும்...