அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில “பிரிமா” வீடமைப்புத் திட்டம் எங்கே? திரு ஜெக்டிப்
அண்மையில் நாடு தழுவிய நிலையில் கூட்டரசு அரசாங்கம் 13 ஒரே மலேசிய வீடமைப்புத் திட்டத்தில் (பிரிமா) பொது மக்கள் விண்ணப்பம் செய்யும் பொருட்டு ‘New Sunday Times’ நாளிதழில் விளம்பரம் அளித்துள்ளது. அந்த விளம்பரத்தில் பினாங்கு மாநிலத்தில் வீடமைப்புத் திட்டங்கள் இடம்பெறுவதாக அறிக்கவில்லை. இந்த விளம்பரச் செய்தி தமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பதாகவும் கூட்டரசு அரசாங்கம் அரசியல் கொள்கை வேறுப்பாட்டினால் பொது மக்களுக்கு அனைத்து சலுகைகள் வழங்காமையும் குறிப்பிட்டார்...