அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
“நாங்கள் வல்லமைமிக்க அணி”- திரு ராம் கர்பால்
ஒவ்வொரு ஆண்டும் ஶ்ரீ டெலிமா தொகுதி புவா பாலா குடியிருப்புப் பகுதியில் பொங்கல் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். அண்மையில் இவ்விழா கஸ்தாம் கிராம திடலில் இடம்பெற்றது. லெங்கோக் பாவா சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா பல கலாச்சார மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றது. உறி அடித்தல், கோலம் போடுதல், பொங்கல் வைத்தல், மயிலாட்டம், பரத நாட்டியம் ஆகிய கலாச்சாரம் சார்ந்த...