அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
பினாங்கு மாநில சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் உறவை வலுப்படுத்தும்- சொங் எங்
பினாங்கு மாநில அரசும் மாநில இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழுவும் இணைந்து சமூக நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் அதன் ஆட்சிக் குழு உறுப்பினரும், பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் . இத்திட்டத்தின் வழி சமூகம், விளையாட்டு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் நடைபெறவுள்ளன. தற்போதைய நவீன காலத்தில் குடும்ப உறுப்பினர்கள்,...