அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்தனர். இரண்டு இந்தியர்கள் நியமனம்.
ஜோர்ஜ்டவுன் மே 9- மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இன்று பாடாங் கோத்தா ஸ்ரீ பினாங் மண்டபத்தில் மாண்புமிகு பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கண்ணுற மாநில ஆளுநர் யாங் டிபெர்துவா துன் அப்துல் ரஹ்மான் அபாஸ் அவர்களின் முன்னிலையிலும் பதவிப் பிரமாணம் எடுத்தனர். கடந்த முறை ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் பெரும்பாலோருக்கு மீண்டும் அதே பொறுப்புகள் வழங்கபட்ட வேளையில் ...