அண்மைச் செய்திகள்
கல்வி
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில அரசு மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி நில விவகாரம் குறித்து பரிசீலிக்கும் – முதல்வர்
ஜார்ச்டவுன்- “மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, அரங்கம் மற்றும் திடல் அமைந்திருக்கும் நிலத்தை அதன் பள்ளி வாரியக் குழுவிற்கு வழங்கும் செயல்பாடுகள் தொடர்ந்து துரிதப்படுத்தப்படும். “இந்நில விவகாரம் நில செயற்குழுவின் கீழ் பரிசீலிக்கப்படுகிறது,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன்...