அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தூய்மையான நிர்வாகம் ஊக்கத்தொகைக்கு வித்திடுகிறது – முதல்வர்
பினாங்கு மாநில வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் சேவையும் பங்களிப்பும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு ஊக்கத்தொகையாக தலா ரிம600-ஐ வழங்குகிறது. மாநில அரசு 2013-ஆம் ஆண்டு தொடங்கி வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வேளையில் முதல் முறையாக பேருந்து ஓட்டுநர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கியது. மாநில முதல்வரிடமிருந்து ஊக்கத்தொகையை ஓட்டுநர்கள் பெற்றுக்கொண்டனர். அண்மையில் சமூக வளைதளங்களில் பரவலாக பேசப்பட்ட வாடகைக்கார் ஓட்டுநர் தம் வாடிக்கையாளரின் ரிம 1,000 ரொக்கப்பணத்தை...