அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
6-வது முறையாக வாடகைக்கார் ஓட்டுநர்களுக்குச் சன்மானம்
பினாங்கு மாநில வாடகைக் கார் ஓட்டநர்களின் சேவையும் பங்களிப்பும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு 2013-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகையாக தலா ரிம600-ஐ வழங்குகிறது. ஆறாவது முறையாக வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ள 2,135 வாடகைக்கார் ஓட்டிநர்கள் வருகை புரிந்தனர். கடந்த 4-ஆம் திகதி பிப்ரவரி மாதம் பினாங்கு தீவுப்பகுதியில் 1,578 ஓட்டுநர்களும், 5-ஆம் திகதி 557 ஓட்டுநர்கள் பெருநிலப்பகுதியிலும் பெற்றுக் கொண்டனர். 2013-ஆம் ஆண்டு...