அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பமானது
பினாங்கு மாநகர் கழகத்தின் முயற்சியில் ஜாலான் ஹட்டோன் மற்றும் ஜாலான் திரான்ஸ்வர் சாலைகளில் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இம்மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரிம5.86 கோடி ஒதுக்கியுள்ளதைக் குறிப்பிட்டார். வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காகத் திறந்த குத்தகை முறையில் ரெஸ்டார்...