அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பிறையில் பசுமை இல்லப் பிரச்சாரம்
பிறை குடியிருப்பாளர்கள் மத்தியில் பசுமையான இல்லம் காண்போம் பிரச்சாரம் தாமான் சாய் லேங் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்றக் கழகம், செபராங் பிறை நகராண்மைக் கழகம், பினாங்கு பசுமைக் கழகம், செபராங் பிறை சுகாதார துறை ஆகியோரின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய இரண்டாம் துணை முதல்வர் சுத்தமான...