அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பத்து காவான் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டோம் – பேராசிரியர்.
மக்களின் பிரச்சனைகளைக் களையவே எப்பொழுதும் முக்கியதுவம் வழங்கிக் கொண்டிருக்கும் பினாங்கு மாநில அரசாங்கம் பத்து காவான் கால்நடை வளர்ப்பாளர்களின் விவகாரத்திலும் நியாயமான முறையில் பினாங்கு மேம்பாட்டு கழகத்தினரால் மாற்று இடத்தை வழங்கிவிட்டது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். இந்த மாற்று இடத்தைப் பெரும்பாலான கால்நடை வளர்ப்பாளர்கள் ஏற்றுக் கொண்ட போதிலும் அதைச் ஒரு சில...