தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
செபராங் பிறையில் ரிம1 பில்லியனுக்கும் மேற்பட்ட 30 மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்பாடுக் காணும்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு ரிம1 பில்லியனுக்கும் அதிகமான 30 திட்டங்களை முன்னெடுத்துச் செயல்படுத்துவதன் மூலம் செபராங் பிறையின் வளர்ச்சியை புறக்கணிக்கவில்லை என்பது நிரூபிக்கப்படுகிறது. தெற்கு செபராங் பிறை மாவட்டத்தில் (SPS), 13வது மலேசிய திட்டத்தின் RP1 பிரிவின்...