அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2023 வரவு செலவு திட்டத்தில் சமூகநலன் மற்றும் வீடமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் அடுத்த ஆண்டு பொது மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார சவால்களுக்கு ஏற்ப 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சமூகநலன் மற்றும் வீடமைப்புத் திட்ட மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. மாநில அரசு i-Sejahtera திட்டத்தின்...