சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
உரிமம் பெறாத தொழிற்சாலைகளின் சட்டவிரோத செயல்பாட்டை கண்காணிக்கப்படும்- ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இம்மாநிலத்தில் உரிமம் பெறாத நெகிழி மறுசுழற்சி தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ மற்றும் இரகசிய கண்காணிப்பு கேமரா (சி.சி.டிவி) போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இலக்கு கொண்டுள்ளது. வீடமைப்பு, உள்ளூராட்சி, நகர்ப்புற & கிராமப்புற...