சட்டமன்றம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் பின் ‘இயல்பான பினாங்கை நோக்கி’ செயல்படும் – முதல்வர்
ஜார்ச்டவுன் – மாநில அரசு கோவிட்-19 போராட்டத்தில் உதவும் நோக்கில் உற்பத்தி துறையை மேம்படுத்த பினாங்கு மேம்பாட்டுக் கழகம் மற்றும் ‘இன்வெஸ் பினாங்கு’ துணை நிற்க வேண்டும். பினாங்கு அனைத்துலக உற்பத்தி மையமாகத் திகழ்கிறது என மாநில முதல்வர் மேதகு...