அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு ஆளுநர் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய சமூகச் சேவையாளர்கள் விருது பெற்றனர்
பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹாஜி அப்துல் ரஹ்மான் அபாசின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய மாநில அளவிலான 1275 பிரமுகர்களுக்கு 5/9/2015 தொடங்கி நான்கு நாட்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. பினாங்கு மாநிலத்தின் உயரிய விருதான D.P.P.N எனும் விருது தேசிய தணிக்கை வாரியத் தலைவரான தான் ஶ்ரீ டத்தோ செத்தியா ஹாஜி அம்ரின் பின் புவாங், D.P.P.N எனும் விருது...